Author Topic: **3- Song awesome நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்**  (Read 2033 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
http://www.youtube.com/v/AkESUaJm65o

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நான் பார்த்த நாள் நம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிழவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேக்காத வராம

நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னால்
அனளின் இன்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிழவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நான் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்