Author Topic: டுர்ர்ர்ர்....டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர்  (Read 2152 times)

Offline Jawa

டுர்ர்ர்ர்...டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர்
நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!
ஜக்கம்மா சொல்றா...
ஜக்கம்மா சொல்றா...

விழுங்கும்
மின்சாரக்கட்டனத்தை விட
புழுங்கும்
மின்சாரவெட்டு நல்லது
ஜக்கம்மா சொல்றா
ஜக்கம்மா சொல்றா

வேகமாய் போகும்
பேருந்து பயணத்தை விட
மெதுவாய் போகும்
நடைபயணம் நல்லது
ஜக்கம்மா சொல்றா
ஜக்கம்மா சொல்றா

டுர்ர்ர்ர்...டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர்
நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!