Author Topic: அன்பைத் தேடி  (Read 1207 times)

Offline Evil

அன்பைத் தேடி
« on: August 01, 2019, 10:17:42 AM »

மண்ணில் உள்ள அனைத்து ஜீவன்களும் தேடுகின்றன !!!
எளிதில் கிடைக்காத  பொருள் ஒன்றை
அந்தப் பொருள்
அற்புதமான  பொருள்!!!
அனைத்து ஜீவன்களுக்கும் சொந்தமான பொருள் !!!
இந்த உலகமே எங்கும் அனைத்து செல்வங்களும்  நிறைந்த ஒரு பொருள்!!!
அம்மா என்ற சொல்லின் பிறந்த அழகிய உயிர் எழுத்து!!!
இன்பம் என்ற சொல்லின் இரண்டாவது எழுத்தானது!!!
பண்பு என்ற சொல்லின் கடைசி எழுத்தானது !!!
இவை மூன்றும் சேர்ந்தால்  எல்லா உயிர்களும் தேடும் ஒரு மாபெரும் புதையல் கிடைக்கும்
அந்த புதையலை தேடி செல்கிறது என் பயணம்!!!.

« Last Edit: August 01, 2019, 12:11:00 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: அன்பைத் தேடி
« Reply #1 on: August 01, 2019, 02:04:00 PM »
wow  semma kavidha machi.  Vaazhthukkal.  Ungal kavi payanam thodarattum💐💐💐

Offline MaSha

Re: அன்பைத் தேடி
« Reply #2 on: August 13, 2019, 01:22:17 AM »
nalla eluthi irukeenga evil! thodarnthu neraiya eluthunga!
All the best!!  ;)

Offline சிற்பி

Re: அன்பைத் தேடி
« Reply #3 on: August 13, 2019, 06:08:25 AM »
Evil machi... கவிதை நல்லா இருக்கு
❤சிற்பி❤

Offline SandhyA

Re: அன்பைத் தேடி
« Reply #4 on: June 14, 2020, 04:12:37 PM »
wow evil vera levl

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: அன்பைத் தேடி
« Reply #5 on: June 15, 2020, 06:05:04 AM »
superu samyoooooo

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அன்பைத் தேடி
« Reply #6 on: June 18, 2020, 07:21:21 AM »