பாடியவர்  : முகேன் ராவ் 
குழிதான் உன் கன்னத்துல விழுகுதடி 
நீ சிரிக்கையில...வலிதான் என் நெஞ்சுக்குள்ள கதருமடி 
நீ அழுகையில .. அழகே நீ பொறந்தது அதிசயமா.. 
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி..
நிலவே வாழ்க்கையில் ஒளிமயமா 
கலராய் என் வாழ்க்கையும் மாறுதடி....
நீதான்.. நீதான்.. நீதான்டி எனக்குள்ள 
நான்தான்.. நான்தான்.. நான்தானே  உன் புள்ள ..ஏம்புள்ள
குழிதான் உன் கன்னத்துல விழுகுதடி 
நீ சிரிக்கையில...வலிதான் என் நெஞ்சுக்குள்ள கதருமடி 
நீ அழுகையில ..
சத்தியமா நான் சொல்லுறேன்டி 
உன் பார்வ ஆள தூக்குதடி..
சத்தியமா நானும் பாத்துக்கிறேன் 
உனக்கான வாழ்க்கையை வாழும்படி.. 
கிறுக்கி ...உன் கிறுக்கல் எழுத்துலதான் 
கிறுக்கா என்ன நீயும் மாத்தி வச்ச.. 
மனசில் இருக்கும்  ஆசைய தான் 
கிறுக்கா உன்மேல காட்டிப்புட்ட..
இரு மீன்கள்.. ஒரு ஓடையில் 
தண்ணீரில் தன்னை இழக்க...
உன் காதல் என் காவியம் 
கையோடுதான் கை கோர்க்க 
(அன்பு ஒன்றுதான் அனாதை சார் ..)
என்ன மறந்த என்ன மறந்த 
சாத்தியமா நான் உன்னில் விழுந்தேன்..
நீதான்.. நீதான்.. நீதான்டி எனக்குள்ள 
நான்தான்.. நான்தான்.. நான்தானே  உன் புள்ள ..ஏம்புள்ள