உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியலை சம்யுக்தா. நாங்கள் கூறும் எந்த வார்த்தைகளும் உங்கள் இழப்பிற்கு ஈடாகாது என்றாலும் உங்களுடைய துக்கத்தில் நாங்களும் கனத்த இதயத்துடன் பங்கேற்கிறோம். இறைவன் இவ்வுலகை விட்டுச்சென்ற சென்ற உங்கள் அண்ணனின் ஆன்மாவிற்கு சாந்தியும், உங்கள் குடும்பத்தாருக்கு மனஅமைதியையும் தந்தருள பிரார்த்திக்கிறோம்.