Author Topic: மௌனத்தையும் ரசிகின்றதே...  (Read 1085 times)

Offline supernatural

அழகாய் ஒரு வார்த்தை...
ஆவலாய்  எதிர்பார்த்து ..
ஆசையாய் காத்திருந்தேன்..

மௌனத்தையே பதிலளித்தாய் ...
ஏக்கத்துடன்  மெளனமானேன்...

அன்பே..
உன் மௌனத்தை உணர்ந்தேன்...
அதன் அர்த்தத்தை புரிந்தேன்...

உயிரே...
உன் மௌனம் கூட ..
அழகானதே...
உன்னை ரசித்த என்  மனது..
உன் மௌனத்தையும் ரசிகின்றதே...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline RemO

Re: மௌனத்தையும் ரசிகின்றதே...
« Reply #1 on: March 31, 2012, 12:31:29 AM »
மௌனம் கூட ஒரு மொழி தானே இதயத்தை புரிந்துகொண்டால்

அருமையான கவிதை, அழகான காதல்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: மௌனத்தையும் ரசிகின்றதே...
« Reply #2 on: March 31, 2012, 04:04:47 AM »
Azhagaana Varigalll  !
Idhey Thalaippil naanpadhiththa Padhippondrin Madhipaana Sila varigall En Ninaivil Nizhalaadugiradhu,Ungalukku Aatcheybanai illai endraal Adhanai Adikkodidugirein !

மௌனத்தை மோகிப்பவளே !
அம்மௌனத்திலேயே நீ மூழ்கி இருந்தால்
இவ்வளவு அழகான வரிகள் எப்படி சாத்தியம்