Author Topic: wishes to masha, மாஷா விற்கு வாழ்த்து..  (Read 739 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்

பன்னிரண்டு வருத்தத்திற்கு ஒருமை  தான் குறிஞ்சி பூ மலரும் என்பார்கள்,
வருடத்திற்கு  ஒரு முறை  மலரும்  அதிசய குறிஞ்சிப்பூவாய் நீ இருக்க
பன்னிரண்டு  வருட எதிர் பார்ப்பு ஏனோ....

உறவே.  இன்றும்  என்றும்  வாடா மலராய் நீ இருக்கவும்,
உன் வாழ்வில்  மகிழ்ச்சி எனும் வசந்தம்
இன்றும் என்றும்  பூத்து குளிங்கிடவும்.   அதிகமான
பிராத்தனைகளுடன் வாழ்த்தை  பதிவு செய்யும்
உறவாளன் MNA.....

படைத்தவனின்  சாந்தியும், சமாதானமும் உன்மீதும் என்றென்றும்
நின்று நிலவட்டுமாக.... 💐💐💐

Offline MaSha

Thank you very much MNA   :)