Author Topic: சுதந்திர தின வாழ்த்துக்கள் -happy independence day  (Read 723 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
என் இந்திய உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும்  எந்தன்
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

வெள்ளையனிடத்தில் பிடுங்கி படும் கொள்ளையனிடத்தில்
கொடுத்தாயடா.

என் இந்திய தேசமிது, என் மக்கள் குருதி சிந்திய தேசமிது..

பகையாளன் பலரும் பிரித்தாள பல சூழ்ச்சி செய்தபோதிலும்,
என் தேசம் என் மக்களை இணைத்து இந்தியன் என்ற
ஒருமை பாட்டினால்.

இந்திய திருநாட்டை நேசித்து, இந்திய அரசியலை
திண்ணமாக  எதிர்க்கும்,  பண முதலைகளின்
பகையாளன்  - MNA....



« Last Edit: August 15, 2019, 01:18:42 PM by Unique Heart »