Author Topic: 💔 பிரிவை பற்றி 💔  (Read 779 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
💔 பிரிவை பற்றி 💔
« on: July 20, 2019, 11:53:58 AM »
நேசத்தின் நினைவுகளை சுமந்த எந்த இதயமும்,
நேசித்தவரை  வேதிக்க நினைப்பதில்லை.

ஆதலாலே  நேசித்தவரின் நினைவுகள்தனில் நேசத்தின்
சாயல்கள் கூட இல்லை என்று உணர்ந்த பின்.

நேசகரை நேசித்த இதயம் தனக்கு  வலிக்கும் என  தெரிந்தும்
பிரிவை நோக்கி பயணிக்கிறது.

பிரிவு என்ற ஒன்று இல்லை என்றால்,
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் புரியாமலே போய்விடும்.

MNA....
« Last Edit: July 20, 2019, 11:56:10 AM by Unique Heart »

Offline Guest 2k

Re: 💔 பிரிவை பற்றி 💔
« Reply #1 on: July 21, 2019, 06:04:36 PM »
உண்மையான வரிகள் யுனிக்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்