Author Topic: ஆண்மை 😎  (Read 839 times)

ஆண்மை 😎
« on: July 10, 2019, 07:38:56 PM »
   
இவ்வுலகம்
முழுக்க முழுக்க
அழகான பெண்களால் நிரம்பியிருக்கிறது
அவர்கள் யாரும் தனக்கானவர்கள் அல்லர்
என்னும் தெளிவுற்று
ஈர்க்கச்செய்யும் தந்திரங்கள் விட்டு
ரசித்து நகரும்போது
ஒருவன் ஆண்மை என்னும் தன்மையை
அழகுசெய்கிறான்   
பிழைகளோடு ஆனவன்...