Author Topic: கொசுவிடம் தப்பிக்க டிப்ஸ்  (Read 2302 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
1 ) இரவு படுக்கும் முன் கொசுவர்த்தி சுருளுக்கு பதிலா . நம் பக்கத்துல ஒரு மூடி போட்ட பாட்டில்ல
இரத்தம் உறையாத அளவுக்கு வைத்தால் எல்லா கொசுவும் சிரமபடாம இரத்தம் குடிக்கும் நாமும் சிரமபடாம தூங்கலாம் .

2 ) நமக்கு உருவம் மாறுத சக்தி இருந்தா நாமும் கொசுவா மாறி , குதுகூலமா பறந்து குருதிய குடிச்சு சந்தோசம்மா இருக்கலாம் ..