Author Topic: இயற்க்கையும் நேசிக்கும் என் அவளை !  (Read 918 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
என் இனியவளே !  மலரகளும் பொறாமை கொள்ளும்  உன் அழகை  பார்த்து,,
விண்மீன்களும்  வியந்து நிற்கும் ,
உன் ப்ராஹாசமான  மிளிரும் முக அழகை கண்டு,

கடல்  நீரும் காத்து கிடைக்கும் உன்  அழகிய பாதம் தொட.
பூங்காற்றும்  புன்னகைக்கும்  உன் பொன்னுடல் மேனியை  தீண்டியதினால்,

மரம்  செடிகளும் மயங்கி நின்றது  மங்கை அவள் மனம் கண்டு,
இறுதியில்  உன் நிழலும்  உன் மேல்  நேசம் கொண்டதடி  உன்னை பின்  தொடர்ந்ததினாலே.

இவை எல்லாம்  உன்னை நேசம் கொண்டதாலோ ஏனோ ,
உன்னில்  என் நேசம்  இடம் பெற  வில்லை,   

என்றும் உன் நினைவுகளுடன்..... MNA...