Author Topic: GAB நண்பனுக்கு பிறந்ததின வாழ்த்து!!!  (Read 820 times)

Offline SweeTie

என்றுமே மதுரை வீரன்
மாறாத இருபத்திரண்டு அகவை 
நண்பர்கள் அரட்டை அரங்கத்தின் 
திமிர் கொண்ட இளஞசிங்கம்
பாசமிகு  தாயுமானவன்
நேசமிகு நண்பனுமாவான்
தோஷங்கள் நீங்கி நல்வால்வு வாழ
கரகோஷங்கள் செய்து வாழ்ந்திடுவோம்
காலைக்  கதிரவனாய்
மாலைச்  சந்திரனாய் 
கடமையில்  கண்ணியனாய் 
காலமெல்லாம்  நீர் வாழ்க
இதயங்கள்  இணைவதற்கு
இருப்பிடம்  கொடுத்தவனே
சொந்தங்கள் உருவாக
தரிப்பிடம்  கொடுத்தவனே
வாழ்க நீர்  பல்லாண்டு பல்லாண்டு
வாழியவே  பல்லாயிரத்தாண்டு !!!   
« Last Edit: June 09, 2019, 10:32:20 PM by SweeTie »

Offline SiVa000000

iniya pirantanal nalvalakukal nanba... :D :D ;) :) we loveing till u more for your character....

Regards ,
Nanban
Siva

Offline JoKe GuY

அன்பு தோழர்  GAB  அவர்களுக்கு

எனது  இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள் .கவிதை பூக்களால்  மிக அழகாக வர்ணித்து இருப்பது  மிக அருமை  JO .
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline gab

வாழ்த்துக்கவிதை வடித்த ஸ்வீட்டி  மற்றும் பின்னூட்டத்தில் வாழ்த்திய  சிவா மற்றும் ஜோக் கய் நண்பா   நன்றி .

 (எவ்வளோ பிடிவாதமா வேணாம்னு சொன்னாலும்  எல்லா பக்கமும்  கேட் போட்டு வாழ்த்து சொல்லுறாங்களே)



உங்கள எல்லாம் நெனைச்சா....