மறுமுறை அழைக்க தயங்கி, கதவைடைத்த வாசல் வெளியே தட்டேந்தியபடி அமைதியாய் காத்திருக்கும் யாசகன் போல....
அலட்சியப்படுத்தப்பட்ட அன்பேந்தி காத்திருக்கும் வாழ்நாட்களை கடந்தவனிடம் இருக்கிறது......
உறவுகள் பற்றிய நிதர்சனமான புரிதலொன்று.. நீங்கள் ஜீரணித்துக்கொள்ளவே முடியாததாய்