Author Topic: காதலிக்கலாமா...காதலிலே பலவிதமான காதல்.. உலகெமங்கும் உள்ள, சிறியவர்கள், ...  (Read 3873 times)

Online MysteRy

காதலிக்கலாமா...காதலிலே பலவிதமான காதல்.. உலகெமங்கும் உள்ள, சிறியவர்கள், வாலிபர்கள்... கல்யாணமாகாதவர்கள், கல்யாணமானவர்கள்.. பெரியவர்கள் என்று எல்லாதரப்பினரையும் காதல் படாதபாடு படுத்துகிறது...மனிதனுக்குள் காதல் எப்படி உருவாகிறது.. காதலித்தவர்கள் திருமணமானபின் எப்படிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையை சந்திக்கின்றனர்.... என்பதைப் பற்றி நடைமுறையில் உள்ளவைகளை வெளிப்படுத்தியும் அதற்கான தீர்வையும் தரும் அருமையான உண்மையான செய்தி.. தவறாமல் கேளுங்கள்...