Author Topic: இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பது ...  (Read 3078 times)

Offline MysteRy

இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பது பிறப்பதற்கு முன்னரே நியமிக்கப்பட்டிருக்கிறது.. அதன்படி வாழ்கிறீர்களா என்று பதிவு செய்யப்படுகிறது... முடிவிலே என்ன நடக்கிறது என்பதை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்...