Author Topic: இவள்  (Read 1283 times)

Offline JasHaa

இவள்
« on: February 09, 2019, 11:29:47 AM »
இவள்

உறங்கும் பொழுதுகளில் உன் குரல் கேட்காமல் 
விழிமூடாத பாவை இவள் !
விழி மூடிய  நொடிகளில் உன் நினைவுகளை
சுவாசிக்கும் பேதை  இவள்!
உன் நினைவுகளுடன்  விடியும் இவளது பொழுதுகளை 
நேசிக்கும் சித்தினி  இவள்!
பொழுதுகள் முழுவதையும் ஆக்கிரமிக்கும்
உன் நேசம் கிரகிக்கும்  கள்ளி  இவள்!
நேசத்தை  விதைத்து  கண்ணீருடன் 
அறுவடை  செய்யும் கன்னி  இவள்!

Offline Guest 2k

Re: இவள்
« Reply #1 on: February 12, 2019, 09:53:49 PM »
அண்ணி ஓஹோ 😐

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்