Author Topic: நல்ல_நட்பை_இழந்து_விடாதீர்கள்... !!!  (Read 744 times)

Offline Guest

#நல்ல_நட்பை_இழந்து_விடாதீர்கள்... !!!

நல்ல நட்பு ஆரோக்கியமான
விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால்
 நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ
 பறந்து சென்று விடுவார்கள்.

👉 பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம்
 என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும்
பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை
 கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால்
இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால்
துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும்,
உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ