படிகட்டுகள்
In Vasthu Shastra, Foot steps to main door and to terrace should not be in odd numbers. This is Vasthu rules.
வாசற்படியாகட்டும் மெத்தைபடியாகட்டும் படிகளின் ஏண்ணிக்கை மட்டும் ஒற்றைப் படையில் இருக்கவே கூடாது. இது வாஸ்துவின் விதியாகும். இதற்கு ஒர் உவமையைச் சொல்லலாம். அதாவது புதுமணப் பெண் முதன்முதலாக கணவன் வீட்டிற்கு வரும் போது வீட்டிற்கு வரும் போது வீட்டிலுள்ள பெரியவர்கள் மணப்பெண்ணைப் பார்த்து வலது காலை முன்வைத்து வாம்மா ஏன்பர். அதன்படி பார்க்கும்போது முதல் படி வலது கால் இரண்டாவது படியில் இடது கால் மூன்றாவது படி வலது கால் வைத்து உள்ளே நுழையும்போது சகல தோஷங்களும் விலகும்