Author Topic: கிறுக்கல் நீயே என் தோழி....!!!  (Read 1478 times)

Online சாக்ரடீஸ்



தோழியே
என் அன்பான தோழியே
என் நெருக்கமான தோழியே
என்  மனதை முழுமையாக புரிந்த தோழியே
என் உள்ளதை வருடும் தோழியே
என் ரணங்களை தாங்கும் தோழியே
என் ஆசைகள் ரசித்த தோழியே
என் உணர்வுகளை உணர்த்த தோழியே
என் கண்ணீரை கரைத்த தோழியே
என்னை எனக்கே உணர்த்திய தோழியே
என்னை எனக்கே திருப்பி தந்த தோழியே
என்னை தேற்றி புத்தம்புதியதாய் பிறக்கவைத்த தோழியே
என் கிறுக்கல் தோழியே !
உன்னை பற்றி வேறு என்ன சொல்வது
கிறுக்கல்களுக்கு கிறுக்கல்
கிறுக்கும் ஒரு கிறுக்கனாக மாறி போனேன் நான் ...

ஏனோ
என் காயங்களை
என் வலிகள்
என் சந்தோசத்தை
வெளிபடுத்தும் வழி தான்
நான் கிறுக்கும் கிறுக்கல்
மனிதர்களை விட
என் கிறுக்கல்கள்
என் சந்தோசத்தை இரண்டுமடங்காக பெருகி
என் ரணங்களை சுருக்கி கொண்டிருக்கிறது ...

கிறுக்கல் நீயே என் தோழி
என்றும் என்னை பிரியாத என் உயிர் தோழி ...!

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
உண்மை தான்
 எவ்வளவு அழுது தீர்த்தலும் தீராத சோகம்
உட்கார்ந்து கிறுக்கி விட்டால் ஒரு படி குறைந்து விடும்

அருமை

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
கிறுக்கல் கூட தோழியா தான் இருக்குமா சீனியர்... இந்த ஆண் சகவாசமே ஏன் நமக்கு ஆக மாட்டேந்து... :o :o

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கிறுக்கல் தோழி
ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?

"என் காயங்களை
என் வலிகள்
என் சந்தோசத்தை
வெளிபடுத்தும் வழி தான்
நான் கிறுக்கும் கிறுக்கல் "

உண்மை தான் மச்சி ....

நானும் இப்படி தான் எழுதுவேன்
அதை நன்று என்று புகழ சில தோழிகள் இங்குமுண்டு

தொடர்ந்து எழுதுங்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline DoRa

நான் கிறுக்கும் கிறுக்கல்
மனிதர்களை விட
என் கிறுக்கல்கள்
என் சந்தோசத்தை இரண்டுமடங்காக பெருகி
என் ரணங்களை சுருக்கி கொண்டிருக்கிறது ...
Wowo sema ungala adichikka aal ile...
 Kozhii ini nanum neeyum serthu  kirukal kirukalam ..
« Last Edit: June 26, 2018, 05:56:40 AM by DoRa »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Kozhi nammale kirukku thanaa.. :o :o Ithula thaniya vera kirukkanumaa..

Offline DoRa

kozhii nee sollurathum sari  than   ::)
« Last Edit: June 26, 2018, 05:55:57 AM by DoRa »

Offline LoLiTa

Kuska ninge kavidhai kude eluthiringe,,,
Nalarku kavidhai naraya kirukinga kavidhayai.. Eee :P