Author Topic: சமூக அறிவியல்  (Read 3394 times)

Offline DakalTi MaSs

சமூக அறிவியல்
« on: June 01, 2018, 01:57:55 PM »
அனைவருக்கும் வணக்கம்,

ஏன் இந்த தலைப்பு கேட்கலாம். அவர்களுக்காக இது.


அறிவியல் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும், சமூக அறிவியல் என்பது சிலருக்கு தெரியும் ரொம்ப பேருக்கு தெரியாமல் இருக்கிறார்கள். நம் சமூகத்தை பற்றி அறிந்து கொள்வதே சமூக அறிவியல். தங்களுக்கு வந்த பதிவுகளை  பிறருக்கு பகிரும் முன் (எடுத்துக்காட்டாக -முகப்புத்தகம் ) தெரியாமல் பதிவிடுகிறார்கள் அதற்கான விழிப்புணர்வாக இந்த பக்கம் .உங்கள் கருத்துக்களை பிறருக்கு கூறுங்கள் அது சரியானதா என்பதை விவாதித்து தெரிந்து அறிந்த பிறருக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.