என் வரிகள் எனும் விளக்கிற்கு வெள்ளந்தியாய்
விமர்சனம் எனும் திரியிட்டாள் ஒரு தையல் ( பெண் )
தன் வாடிக்கையான ,வேடிக்கை நிறைந்த ,
அதே சமயம் வசீகரிக்கும் விமர்சனத்தால்
விளக்கின் உயர் விளிம்பு வரை விளக்கெண்ணை விட்டாள் ஒரு மயில்
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் ,அடிப்படையாய் , வெளிபடியாய்
தன் கருத்தை விமரிசனமாய் வெளிபடுத்தி விளக்கே ஏற்றினால் ஒரு வெள்ளிநிலா
உங்கள் வாழ்த்துக்களுக்கு ஒரு "காளை" யின் காலை வணக்கம் "