படம்>JODI
இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >Kadhal Kaditham thittave
[highlight-text]எனக்கு பிடித்த வரிகள்[/highlight-text]
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
[/color]
[highlight-text]கட்டாயம் சொல்லுங்க.[/highlight-text]
இந்த பாடல் போகும் பொது நான் classe la இருப்பேன்.
எப்போவுமே 3 week குத்து பாடல் 3 week காதல் பாடல் கேட்பேன்
அந்த வரிசையில இந்த 3 week காதல் பாடல் choice பண்ணிருக்கேன்.
இப்பாடல் என் FTC நண்பர்களுக்காக கேட்டுக்கொள்கிறேன்.[/size][/color]