Author Topic: அடம் பிடிக்கிறது என் மனம்  (Read 818 times)

Offline சாக்ரடீஸ்

காத்திருக்கிறேன்
நீ என்னை விட்டு சென்ற  இடத்திலே
நீ மீண்டும் என்னிடம்  வருவாய் என்று 
காலங்கள் தான் கடந்து போகிறது என்னை
நீ திரும்பமாட்டாய் என்று
அறிவுக்கு புரிகிறது அனால் 
மனம் ஏற்க மறுக்கிறது
உன் வருகையை எதிர் பார்த்து
அடம் பிடிக்கிறது என் மனம்
« Last Edit: February 22, 2018, 05:39:35 PM by Socrates »

Offline JeGaTisH

Re: அடம் பிடிக்கிறது என் மனம்
« Reply #1 on: March 06, 2018, 08:01:35 PM »
mmm super...

கவிதை அருமைSocrates அண்ணா
கவிதைகள் தொடரட்டும்.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அடம் பிடிக்கிறது என் மனம்
« Reply #2 on: March 07, 2018, 09:40:37 AM »
வணக்கம் சொக்கி ...

அழகான கவிதை ...
''நீ திரும்பமாட்டாய் என்று
அறிவுக்கு புரிகிறது அனால் 
மனம் ஏற்க மறுக்கிறது ''

ஒரு சில விஷியங்கள்
மனம் அது ஏற்பது கடினம்தான் ...
இருப்பினும் ஏற்றுக் கொள்ளத்தான்  வேண்டும் ...

வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் கவிப்பயணம் ...

Offline சாக்ரடீஸ்

Re: அடம் பிடிக்கிறது என் மனம்
« Reply #3 on: March 07, 2018, 01:25:18 PM »
நன்றி ரித்திகா...!  :)