இவன் பெயர் கேட்டாலே
பயம் கொள்வோம்
ஆனால்
இவனுடன் பேசி பழகினால்
அன்பு கொள்வோம்
என்றும் என்னுடன்
அன்புடன் பேசுவான்
இவன்
பல பெயர்களில்
அரட்டை அடிக்க வருவான்
இவன்
வந்ததும் சொல்வான்
Brb மீண்டும் வருகிறேன் என
இவன்
நீருக்கு நிறமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
காற்றுக்கு உருவமில்லை
என் கவிதையிலும்
ஒண்ணுமில்லை சொல்ல
இவன் அன்பை தவிர
இவன் வேறுயாருமில்லை
என் தோழன் மான்ஸ்டர் (Monster)
என்னும் கும்கி