Author Topic: இதின் நடன அசைவுகளின் மூலம் எங்கிருந்து வந்ததோ தெரியாது ஆனால் ...  (Read 1956 times)

Offline MysteRy

இதின் நடன அசைவுகளின் மூலம் எங்கிருந்து வந்ததோ தெரியாது
ஆனால் சினிமாக்களிலிருந்து சபைகளுக்கு பதிவிறக்கப்படுகிறது என்பது உண்மை இவைகளை புறந்தள்ளுவோம்
தேவனை அவருக்குரிய கனத்தோடு மரியாதையோடு பாரம்பரிய முறைப்படி நின்று தொழுவதும் கைகளை அசைத்து தொழுவதுமே போதுமானது


.