Author Topic: சிந்தித்து செயலாற்றுங்கள்  (Read 469 times)

Offline JeGaTisH

சூரியனுக்கு முன் எழு
நீ சூரியனையே வெல்லுவாய்
என்பது பழமொழி.
அனால் இக் காலத்தில்
பழமொழி என்பது
பழைய மொழி ஆகிவிட்டது.
கனவு காணுங்கள்
கனவு நினைவாக உழையுங்கள்
ஆனால் அதை
கனவு உலகில் வாழாதீர்கள்

        சிந்தித்து செயலாற்றுங்கள்

 
« Last Edit: November 25, 2017, 05:56:01 PM by JeGaTisH »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1113
  • Total likes: 3751
  • Total likes: 3751
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அந்த எட்டவாது கிரகம் சூரியனுக்கு பின்னாடி இருக்கா ஜெகா?

ஹ்ம்ம் நிலா இரவில் வர்ரதால விட்டிருப்பாரு போல .

நமக்கெதுக்கு ஊர் வம்பு ..ஜெகா சொன்ன சரியாய் தான் இருக்கும்   ;)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "