Author Topic: yemaatram..  (Read 1010 times)

Offline supernatural

yemaatram..
« on: February 26, 2012, 09:11:09 PM »
ella yemaatrathaium..
elithaai..lesaai..
kollum manathu..
ennavan..thantha ..
siru yemaatrathai kooda...
eirka marukkirathey...
marakkirathey...!!!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Yousuf

Re: yemaatram..
« Reply #1 on: February 26, 2012, 10:00:35 PM »
ஏமாற்றத்தை தராத எந்த நபரும் ஒரு நாள் சிறு ஏமாற்றத்தை தந்தாலும் அதை எந்த ஒரு மனமும் ஏற்கத்தான் செய்யாது சகோதரி!

உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு இந்த கவிதை நன்று!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: yemaatram..
« Reply #2 on: February 27, 2012, 01:00:29 PM »
ennavan..thantha ..
siru yemaatrathai kooda...
eirka marukkirathey...
marakkirathey...!!!

ennava  = enoda avan thane agum apo unnil irupavan ematriyathaga agum unai neeye ematri kola mudiuma thozhi? avani un avanaga ninaithal ematram enbathu kaanamal pogume

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: yemaatram..
« Reply #3 on: February 27, 2012, 01:27:37 PM »
Dharshu maaa !
       Avar tham nilaiyin velipaadu adhu.
Veliyil irundhu paarthaal vali yin valimai elimai dhaan.
Valiyai anubavippavarkey adhu vali .sari vidu avarukku enna
valiyo, Variyin vazhiye velipaduthuraaar.
En karuththil thuliyum kadumaiyo,kovami illAi....

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: yemaatram..
« Reply #4 on: February 27, 2012, 03:52:37 PM »
kavignare thavaru seithal kavithai soli  thandikanum thandanai chariya?
 avanga than nilai vilakam kodutha mari na en nilai vilakam koduthen koduthen avlo than

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: yemaatram..
« Reply #5 on: February 27, 2012, 10:44:52 PM »
மாற்றம் நிறைந்த வாழ்கையில்
ஏமாற்றம் ஒன்றையும் ஏற்றுகொள்ளவே
நம் மனது மறுப்பினும் ஏற்பது தான் முறை
ஒரு முறை ஏமாற்றத்தை ஏற்க பழகிவிட்டால்
எல்லாவற்றையும் பழகிவிடலாம்
 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: yemaatram..
« Reply #6 on: February 27, 2012, 11:27:20 PM »
natural naama virumburavanga thara siru ematramum namaku miga perusa theriyum ana naama athukum palakikanum athuku palagalana rompa kastam than