என் விழி தாண்டி சென்ற என் நிலவே
நீ இல்லாமல் நாட்கள் கூட நடை போடமாட்டிக்குதே
உன் அன்புக்கு இந்த உலகத்தில் ஏதும் ஈடு இல்ல அம்மாவின் பாசம் தவிர
அடிக்கடி சொல்லுவியே மிஸ் உ மிஸ் உ - அப்போது
எல்லாம் புரியவில்லை !
தனிமையில் இருக்கும் போது தான் - அதன்
அர்த்தத்தை சொல்லாமல் புரிய வைத்தாய்
உன் பொய்கையில் இருந்த ரசனை
என்னை உன் மடியில் மண்டியிட வைத்ததடி.....!
உண்மைகள் இதுவென்று யான் அறியும் போதிலே
என் மனம் மண்டியிட்டதடி
மரணத்தின் வாசர்படியில்....!
தனிமையில் உறங்குகிறேன் ....!
உன் கனவுகள் தூரமாகி போனது,
இன்றும் ஏனோ ஒரு மயக்கம்
அதில் உன் நினைவுகள் மட்டும் சுருக்கம்......!
/color]