இழப்பு நேர்ந்தாலும்
இனிமையான நினைவுகளை சேமித்து கொள்
என்றும் இனிமை குறையாது ...
உன் அம்மாவின் ஆயுள் உன் சந்தோசத்தின் எல்லை
உன் அம்மாவோடு உன் பிறந்தநாள் உன் கையில்தான்
நீயும் மகிழ்வோடு இரு ...
தொடரும் உன் பிறந்த தின கொண்டாட்டம்
உன் அருமை அன்னையோடு என்றுமே