Author Topic: தேவதை மகளென சிரித்தவளே!  (Read 398 times)

தேவதை மகளென சிரித்தவளே!
தேயும் நிலவென அழுவதும் ஏன்??
தெறிந்து தானே காதல்கொண்டாய்
தெருவிளக்கொளி வீட்டுக்குள் அடைபடாதென!

நீ தனிமையில் தவிப்பதை
தடுத்திட வழி சொல்
தூக்கி போட முடியாமல்
தூரதேசம் தேடாதே

எங்கும் வருவேன்
என்னுயிர் உனக்கே..


சக்தி ராகவா

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: தேவதை மகளென சிரித்தவளே!
« Reply #1 on: June 13, 2017, 01:11:59 PM »
Shakthi na ;D azhagana kavithai na :D yaruko solringa pohathe nu :D but yarunu than therila :D