Author Topic: ~ எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும் ! ~  (Read 480 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும் !



முட்டைக்கோஸை மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் பொடியகும்படி சுற்றவும். அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும். முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெது வெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும்.