Author Topic: பிரியாதே பெண்ணே!  (Read 704 times)

Offline RemO

பிரியாதே பெண்ணே!
« on: February 21, 2012, 02:58:38 AM »
பிரியாதே பெண்ணே!
விழியின் மழையில்
குடையில்லா மார்பு
குளித்து விடபோகிறது !!


Naan rasitha kavithai

Offline Global Angel

Re: பிரியாதே பெண்ணே!
« Reply #1 on: February 23, 2012, 02:48:44 AM »
அவ்ளோ தூரம் பசங்க அழுவாங்களா....' அழ வச்சுதானே பழக்கம் அவங்களுக்கு
                    

Offline RemO

Re: பிரியாதே பெண்ணே!
« Reply #2 on: February 23, 2012, 03:05:50 AM »
pasanga alutha athu unmai ah irukum muthalai kaneer ah irukathu