Author Topic: நினைக்க தெரியாமல்  (Read 1235 times)

Offline RemO

நினைக்க தெரியாமல்
« on: February 21, 2012, 03:13:04 AM »
என்னை விட்டுச்சென்ற அவளை
இன்னும் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
அவளை மறக்க முடியாமல் இல்லை...!
இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்....[


Naan rasithavai

Offline Global Angel

Re: நினைக்க தெரியாமல்
« Reply #1 on: February 23, 2012, 02:46:00 AM »
கைல பாட்டில் எல்லாம் இருக்கா .. பக்கதுல நாய் ?
                    

Offline RemO

Re: நினைக்க தெரியாமல்
« Reply #2 on: February 23, 2012, 03:08:25 AM »
Ya sprite bottle iruku pakathula naai ila laptop than iruku