சும்மா சகோ வணக்கம்
வழியனுப்ப வந்தவர்கள் ஏராளம்
அவனை பார்த்தபின்னுமா
பிள்ளையை வழியனுப்பினர் கொடுமை
இதிலே மகளை கவனிக்க சொல்லிய
தாயின் அறியாமை அப்பாவித் தனங்கள்
கவலை தருகிறது
எப்படி எல்லாம் அப்பாவிபோல் பாசாங்கு
செய்திருப்பானோ உறவுகள்முன்
வழியனுப்ப வந்தவர்களை
இறங்க சொல்லும் வேலையும் தங்களுக்கா
வந்தவர்களில் யாரேனும் வில்லன்கள் இல்லையோ
அழும் பெண்ணின் கடைவிழியோரமதை
தங்கள் விரல்கொண்டு தேற்றும் தோழமை மலர
வாழ்த்தி காத்திருக்கின்றேன்
நன்றி சகோதரா