சகோ
மறைமுக அர்த்தங்கள் கொண்ட படைப்பு , சாமர்த்தியமான படைப்பு
" பெற்ற தாய்க்கு தன் குழந்தை குறையுடன் பிறந்தாலும்
ஊரார் ஏசினாலும், அவள் அன்பில் குறைகள் தெரிவதில்லை
ஏனெனில் அது அவளின் உயிர் "
பார்ப்பவர்களின் கண்களில் பிழை இருப்பின்
குழந்தையின் கண்ணை பிடுங்குவது எவ்வைகையில்
நியாயம் ஆகும் ?
தவறை திருத்தலாம் , யாரின் தவறை ?
வாழ்த்துக்கள் சகோ