வணக்கம்
விபூமா
அன்புள்ளம் கொண்டோரின்
பிறர் சினேகமிது
எப்போதும் கூடவே இருக்கட்டும்
வாழ்வில் வாழ்த்துக்கள்மா
தீபாமா
அப்பா விரைவாய் வருவார்
உங்க கல்யாணம் கோலாகலமாய்
நடத்த செல்வம் தேட போனதா சொன்னீங்க
அப்படி இருக்கையில் ஏன் கவலை மகிழ்ச்சியாய்
இரு தீபாமா
மைனா நீங்க சொல்லியது போல பலரும்
அப்பாவை உணர இதுவும் ஒரு தூண்டுதல்
அனைவரும் மகிழ்ந்திருங்கள்
நலமே வாழ
நன்மைகளே நிகழ வாழ்த்துக்கள்
நன்றி