Author Topic: காதலா என் காதலா  (Read 1223 times)

Offline VidhYa

காதலா என் காதலா
« on: May 01, 2017, 02:19:33 PM »
                               காதலா என் காதலா

கனவில் நீ வருவாய் என்றால் கண்
விழிப்பதற்கு மறுக்கிறேன் நீ
நீ கலைந்திடுவாய் என்று உன்னை
நேசிக்க தெரிந்த இதயத்திற்கு
மறக்க தெரியவில்லையா என்றோ
ஒரு நாள் என் காதலை உணர்வாயென்று
காத்திருப்பேன் சுவாசித்து கொண்டு
அல்ல உன்னை நேசித்து கொண்டு...


                                                       - வித்து

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: காதலா என் காதலா
« Reply #1 on: May 01, 2017, 05:53:39 PM »



« Last Edit: May 03, 2017, 03:05:03 PM by ரித்திகா »


Offline SaNviYa

Re: காதலா என் காதலா
« Reply #2 on: May 03, 2017, 02:49:16 PM »
Nice lines vidhu I really like it