Author Topic: நட்பு  (Read 912 times)

Offline JeSiNa

நட்பு
« on: March 15, 2017, 11:18:55 AM »
நினைவில் தோன்றி...✿
         மனதில் தோன்றுவது...✿
                    இல்லை நட்பு...✿.
         மனதில் தோன்றி கல்லறை...✿
    வரை தொண்டுறுவது தான்...✿
               உண்மையான நட்பு...✿

Offline Mohamed Azam

Re: நட்பு
« Reply #1 on: March 15, 2017, 01:00:36 PM »
எதற்கும் முன்கூட்டியே ஒரு கல்லறை தோண்டி வைப்போம்   8)  நைஸ் கவிதை

Offline JeSiNa

Re: நட்பு
« Reply #2 on: March 15, 2017, 01:54:56 PM »
ஏன் என தள்ளுறதுக்கா ஆசாம்...?

Offline Mohamed Azam

Re: நட்பு
« Reply #3 on: March 15, 2017, 02:26:15 PM »
ஜெஸினா உன்ன தள்ளுறதுக்குத்தான் உன்னோட காதலன் இருக்கிறாரே ..

Offline ChuMMa

Re: நட்பு
« Reply #4 on: March 15, 2017, 04:36:22 PM »
கல்லறை தொண்டு நிறுவனம் தான் நட்பா ?

என்னமோ சொல்ல வராங்க

வாழ்த்துக்கள் சகோ (எதுக்கும் சொல்லி வைப்போம் )
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: நட்பு
« Reply #5 on: March 15, 2017, 05:15:03 PM »
vanakam jesi sis. arumaiyaga irunthathu.. kavi payanam thoradathum.. valthukal..

Offline LoLiTa

Re: நட்பு
« Reply #6 on: March 15, 2017, 05:46:59 PM »

Offline JeSiNa

Re: நட்பு
« Reply #7 on: March 15, 2017, 10:00:38 PM »
Chumma bro sry thodaruvathuku pathila thonduvathu apdinu typ paniten sry sry.. Thn thnx loli and bb..

Offline SweeTie

Re: நட்பு
« Reply #8 on: March 16, 2017, 08:19:25 AM »
கைகோர்த்து  பழக்கவேண்டிய  நட்பை   கல்லறைக்கு  கூட்டி செல்லாதீர்கள்.   நட்பு பாவம் .    வாழ்த்துக்கள்.

Offline ChuMMa

Re: நட்பு
« Reply #9 on: March 16, 2017, 12:49:52 PM »
சகோ திருத்தம் பண்ணலாமே ?!
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: நட்பு
« Reply #10 on: March 16, 2017, 03:38:44 PM »

வணக்கம் வந்தனம் நமஸ்தே ஜெசி ....

ஆறே வரிலே நட்பின் ஆழத்தை
அழகா சொல்லிட்டீங்க ...
செம்ம செம்ம ....

அழகான கவிதை ...
வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் கவிப்பயணம் !!!

~ !! ரித்திகா !! ~

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: நட்பு
« Reply #11 on: March 21, 2017, 05:49:39 PM »
ஆழமான நட்பு

உன் உள்ளத்தில்
உதித்தது போல் ஆழமான...


உயிர் உள்ள நட்பினை...
வாழ்வில் பெற்று... 


கவலை மறந்து
மகிழ்ச்சி நிலைக்க
நல் நட்பு நிலைக்கட்டும்.....
உன் வாழ்வில் தங்கையே.....

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline JeSiNa

Re: நட்பு
« Reply #12 on: March 21, 2017, 08:25:43 PM »
Nantri Nanbarkale.. :)