இப்படி சிறப்பம்சங்கள் கொண்ட இந்த பணம் பெரும் பண முதலைகளிடமும், அதிகார வர்கத்திடமும் மட்டுமே சுற்றி கொண்டு இருப்பது தான் வேதனைக்கு உரிய ஒரு விடயமாக உள்ளது.
இந்திய ரூபாய்கள் பற்றிய நல்ல தகவல் கள்ள நோட்டுக்களை எளிதில் அடையாளம் காண உதவக்கூடிய தகவல்.
தகவலுக்கு நன்றி சகோதரி ஸ்ருதி!