Author Topic: காதலர் தின வாழ்த்தாக கூகிளின் இதய வடிவிலான சமன்பாடு.  (Read 1294 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

காதலர் தினம் நெருங்கி வரும் இத்தருணத்தில் கூகிள் தேடு பொறியில்

 
search query  கள் மூலம் இதயவடிவிலான வடிவத்தை எப்படி உருவாக்குவது என கண்டுபிடித்துள்ளார் Suhel.

இதை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு அனுப்பி அசத்தச் சொல்கின்றார் இவர்.

கூகிளில் இச்சமன்பாட்டை காப்பி பேஸ்ட் செய்து என்டரைத் தட்டுங்கள். இதயம் தோன்றும் அதிசயத்தை காணலாம்.

sqrt(cos(x))*cos(300x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01,  sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

நான் முயற்சி செய்து பார்த்தேன் இதயம் தோன்றுகிறது சகோதரி ஸ்ருதி!

நன்றி!

Offline RemO

Shur vaalkaila urupadiya oru velai senchuta inaiku :D gud thanks