Author Topic: எங்கே போனாய்!!  (Read 436 times)

Offline SunFloweR

எங்கே போனாய்!!
« on: October 19, 2016, 07:31:13 PM »
தனிமையில் தவிக்கவிட்டு..
தடயமின்றி மறைந்தாய்..
நிலையில் தடுமாறினேன்..
பிரிவின் காரணம் புரியாமல்..
மறக்கயெண்ணியே.. நொடிக்கொருமுறை நினைக்கிறேன்..
என்றும் உனை மறவாமல்!!!


:)

Offline DaffoDillieS

Re: எங்கே போனாய்!!
« Reply #1 on: October 19, 2016, 07:32:40 PM »
Wow sunn semma semma.. mudhal kavidhaiye pattasu kilapittinga.. vaalthukkal  :D

Offline GuruTN

Re: எங்கே போனாய்!!
« Reply #2 on: October 20, 2016, 08:37:18 AM »
கவிதை அருமை SunFlower ... நாம் உணர்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளை, சட்டென்று கவிதை வடிவில் பார்க்கும்போது ஏற்படும் ஆச்சர்யத்தோடு வாழ்த்துகிறேன்...அருமை அருமை, உங்கள் கவிதை பயணம் தொடரட்டும்...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: எங்கே போனாய்!!
« Reply #3 on: October 20, 2016, 09:04:21 AM »

~ !! Hi Hi SunFlower !! ~
~ !! வணக்கம் !! ~
~ !! செல்லம்ஸ் அழகான கவிதை !! ~
~ !! அழகான வரிகள் !! ~
~ !! ''பிரிவின் காரணம் புரியாமல்..
மறக்கயெண்ணியே.. நொடிக்கொருமுறை நினைக்கிறேன்..'' !! ~
~ !! பல உறவுகள் காரணமே இன்றிதான் !! ~
~ !! பிரிவைக் சந்திக்கிறது !! ~
~ !! அருமையான படைப்பு தோழி !! ~
~ !! வாழ்த்துக்கள்  !! ~
~ !! கவிப்பயணம் தொடரட்டும் !! ~
~ !! RiThikA !! ~