Author Topic: மனம் விரும்புதே உன்னை  (Read 632 times)

Offline RaNJaNi

மனம் விரும்புதே உன்னை
« on: October 16, 2016, 03:59:47 PM »
commercial photography locations


வாழ்கை என்பது ஒரு பெரிய
இலக்கை நோக்கி ஓடினாலும்

நம்மனதிற்கு சந்தோஷத்தையும்
நிம்மதியையும்  தருவது ஏனோ
சின்ன சின்ன விஷயங்கள் தான்

அதே போல இப்பூவுலகில்
எத்தனையோ பேரிடம்
பேசினாலும் பழகினாலும்
 
என்மனம் விரும்புவது ஏனோ
உன்னையும் உந்தன் 
நேசத்தையும் தான்
   

Offline Mohamed Azam

Re: மனம் விரும்புதே உன்னை
« Reply #1 on: October 16, 2016, 05:04:34 PM »
Koduthu vaicha paiyan enga irukrano intha ranjani oda manasa kollai adicha thirudan

Offline இணையத்தமிழன்

Re: மனம் விரும்புதே உன்னை
« Reply #2 on: October 16, 2016, 05:39:30 PM »
  :D :D :D haha ranjani kavithai super all the best kutti ponnu (ranjani) inum neriya kavithai elutha valthukal

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline GuruTN

Re: மனம் விரும்புதே உன்னை
« Reply #3 on: October 20, 2016, 09:11:21 AM »
எளிமையான நடையில் அருமையான செய்தி.. வாழ்த்துக்கள் தோழி...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மனம் விரும்புதே உன்னை
« Reply #4 on: October 20, 2016, 10:40:09 AM »

வணக்கம் ரஞ்சனி பேபி !!!
அட ட ட ட ....!!!
பேபி வேலைய ஆரம்பிச்சிட்டேளா ....!!!
மகிழ்ச்சி பேபி ....!!!
அழகான கவிதை !!!
அருமை அருமை !!!!
இன்னும் இன்னும் கவிப்பயணம் தொடர என் வாழ்த்துக்கள் !!!


~ !! ரித்திகா !! ~