Author Topic: என் கண்ணியமும் தவிக்குதடி !  (Read 807 times)

Offline இணையத்தமிழன்

commercial photography locations


நிலவிற்கே  நாணம் ஊட்டியவளே !
நின்தினமும் என் நினைவில் இருப்பவளே
ஆதார்க்கார்டிலும் அழகாய் தெறிந்தவளே !
அழகிற்கு இலக்கணமாய் இருந்தவளே
என் கண்ணியமும் தவிக்குதடி !
உன் கண்ணிமை துடிக்கையிலே......!
என் ஆழ்மனதை ஆட்கொண்டவளே !
கண்மூடினால் கனவில் வந்தவளே
கண் திறந்தாள் நினைவில் நின்றவளே !   
கைப்பிடிக்க காதல் தந்தவளே
என் இன்னுயிரில் ஒன்றாய் கலந்தவளே !
என்றும் அன்புடன்
                                         - இணைய தமிழன்
                                           ( மணிகண்டன் )
« Last Edit: October 13, 2016, 03:40:01 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ~DhiYa~

  woow bb semma kavithai asathitinga so cute bb  ;) ;)  but ithu yaara nenachi eluthineega 8) 8) 8) very nice lucky girl yaaru bbcommercial photography locations

Offline இணையத்தமிழன்

;D ;D ;D ty dhiya haha yara atha than nanaum theditu iruken dhiya  ::)  ::) sekiram kandupidichiduvenu nenaikuren

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
ஹாய் தம்பி , சூப்பர் மா..ரொம்ப நல்ல இருக்கு.. இந்த கவிதையை பார்த்து மயங்கிடுவாங்க ... நீங்கள் தேடும் பெண்.. அழகிய தேவதை.. சீக்கிரம் வருவாள் கவலை வேண்டாம்..

Offline GuruTN

Machiiiii.. Hi5 Kavidhai machi.. Semma Semma.. Mail'ah title'eh super'ah iruken'u thedi padika vandhen.. Kavadhai Super machi.. Vazhthukal.. Nee Ragala Pannu machi.. Hi5 (flowers)...

Offline இணையத்தமிழன்

hai ka haha ninga sona polavey sekiram varatum ka  ;D ;D ;D nanum waiting epo varuvanganu than ka  ::) :P txn for reading and tnx for ur sweet comment ka  :D

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline இணையத்தமிழன்

haha guru machi hi5 lol tnx machi titel antha kavithai linesla irunthey sututen machi ena peru vaikalam nu yosika kastama irunthuchi athan machi  ;D ;D ;D haha ragalaiha machi paniduvom   :P ;) ;) ;)

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline DaffoDillieS

;D ;D ;D ty dhiya haha yara atha than nanaum theditu iruken dhiya  ::)  ::) sekiram kandupidichiduvenu nenaikuren

Idhu needana satyamma enn kannaye namba mudilae bull rofl :D

Offline இணையத்தமிழன்

haha charm  ;D ;D ;D ya naney than  ::) marriage anathum yarunu kandupidichiduven la   ;)  ;) ;) :P

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….