Author Topic: பெண்மை  (Read 811 times)

Offline ~DhiYa~

பெண்மை
« on: October 05, 2016, 01:53:53 AM »
பெண்ணே உன்னால் பிறவி கொண்டேனே,
வளர்பிறையாய் நான் வளர,
தேய்பிறையாய் நீ மறைந்தாயோ?
இடைவெளியாய் இருளை நான் உணர,
தாரமாய் மீண்டும் வந்தவள் நீதானோ?
தாரம் தந்த இன்பத்தில்,
தலைமகளை  கொண்டேனோ?
என் தாயை மீண்டும் கண்டேனோ?
தரை தவழ்ந்தது முதல்,
தலை நரைத்த வரை,
ஈன்ற தாயாய்,
ஈசனில் பாதியை,
ஈன்றெடுத்த மகளாய்,
பேரு கொண்ட பெண்மைக்கு,
என் தமிழை கொண்டு தலை வணங்குகிறேன்!
« Last Edit: October 05, 2016, 02:15:49 AM by Forum »
commercial photography locations

Offline GuruTN

Re: பெண்மை
« Reply #1 on: October 05, 2016, 02:05:59 AM »
WOW, Dhiya maa.. imbutu azhaga nee kavidhai eludhuviyaa.. adhum penmai pathi. super'ah eludhirka ma.. semma semma.. enaku romba perumaiya iruku anbu thozhi.. semma semma.. asathita po...

Offline ~DhiYa~

Re: பெண்மை
« Reply #2 on: October 05, 2016, 02:12:05 AM »
  guru dnksuuuu chumma try pannen tnks for wishing 

Offline SweeTie

Re: பெண்மை
« Reply #3 on: October 05, 2016, 04:53:43 AM »
தாய்க்கு பின் தாரம் என்பதை  உங்கள் கவிதையில் தெரிவித்து  விட்டீர்கள்.
தொடரட்டும் உங்கள் கவி பயணம்.  வாழ்த்துக்கள்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பெண்மை
« Reply #4 on: October 05, 2016, 06:07:23 AM »

அடடடா.....தியா குட்டி .....
சூப்பர் சூப்பர் சூப்பர் ....
ரொம்ப அழகா எழுதிருக்கேள் ....
கவி பயணம் தொடரட்டும் செல்லம்ஸ் ....
இந்தாங்க ...என் பரிசு உங்களுக்கு !!!
வாழ்த்துக்கள் அமுல்ஸ் ....



~ !! ரித்திகா !! ~

Offline இணையத்தமிழன்

Re: பெண்மை
« Reply #5 on: October 05, 2016, 10:26:51 AM »
dhiya kavithai super  :D :D :D firstu kavithaiye sema po inum neriya kavithai eluthu dhiya  :) :) :)

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ~DhiYa~

Re: பெண்மை
« Reply #6 on: October 05, 2016, 11:30:15 AM »
  rithi sis ,,,jo,,,,,,,,bb thnks  tamil type panna theriyathu konjam kastam tamil padikurathu  irunthalum try pannen  ethavathu splg thappa iruntha mannichirunga            commercial photography locations

Offline LoLiTa

Re: பெண்மை
« Reply #7 on: October 07, 2016, 12:44:37 PM »
Wah dhiya! Penmai patri first kavidhaye arumaya irku, naraya kavidhe ezhuthunge dhiya bby!!

Offline EmiNeM

Re: பெண்மை
« Reply #8 on: October 08, 2016, 05:39:50 PM »
அருமை