Author Topic: இடியும் மழையும்  (Read 484 times)

Offline இணையத்தமிழன்

இடியும் மழையும்
« on: September 11, 2016, 01:10:11 PM »
commercial photography locations

அழகிய அந்தி வேளையிலே
என்னவளோடு கைகோர்த்து
வெகுதூரம்  நடந்திட
அங்கோ ஒரு அழகிய மரம்
கண்டு அருகில் சென்றோம்
அநேரம் இடி இடிக்க என்னவள்
என்னை கட்டிஅணைத்திட   
அவள் உச்சந்தலையில் முத்தம் இட்டு
வாழ்நாள் முழுக்க என்னுடனே
இருந்துவிடு என்றேன்
இதை சொல்ல இவ்வளவு
காலமா என்றாள்
எங்கள் கண்கள் பேசிட
குயில் கானம் பாடிட
கண்கள் முடிட அவள்
இதழை சுவைத்தேன்
என்மேல் விழுந்த மழை துளி
கண்டு கண்திறந்திட  எதிராய்
கையில் வாளியுடன் நின்ற எந்தாய்
கேட்டாள் இன்னும் என்னடா உறக்கம் என்று
                                         -இணைய தமிழன்
                                           ( மணிகண்டன் )
« Last Edit: September 11, 2016, 01:43:03 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: இடியும் மழையும்
« Reply #1 on: September 11, 2016, 03:59:03 PM »


Enna Oru Alagana Kavithai....
Maalai Velai ...idiyudan Kudiye mazhai thuligaludan....!!!!

Omg....!!!Kanava...??????!!!!
Naasamapochi.....
Anna innaram Annikuuda duet paadirupinganule
Nenachen....Ipdi buuussssnu poche....
Jo Jad me...!!!
Amma inum konja neram kanavu kaane vitrukalam.... :( :( :( ;D ;D ;D ;D


arumaiyaana kavithai anna....
heheheh...
naanthaan konjam overa karpanai pannitten....
kikikikikiki.....
vaazhuthukal anna.....

~ !!... Anbudan ...!! ~
~ !!... Me Ur Jweet Sisteru ;) ;) ...!! ~
« Last Edit: September 11, 2016, 04:02:21 PM by ரித்திகா »


Offline இணையத்தமிழன்

Re: இடியும் மழையும்
« Reply #2 on: September 11, 2016, 07:04:58 PM »
haha  :D ;D ;D ;D rithi pavan asaiya irunthavanmela thaniya oothi elupi vitutanga ma  :'( :'( :'(   seri vidu ma enakachum nadakum  ;D antha nambikailaye vailkaiya otavendiyathu than.

nanum than ena enavo karpanai paniten ena panrathu elupivitutangaley


Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline TraiL

Re: இடியும் மழையும்
« Reply #3 on: September 21, 2016, 03:58:58 PM »
bullu... apo avlovum kanavula nadanthucha... athuvum pagal kanava ;)

commercial photography locations

abdulkalam kanavu kaanungal nu sonnaru... athu ithana.... :D  naanum apdika kanna moodi thoonga paakuren.. unga kanavula vantha antha k.p. sundaramba enoda kanavulayum varamala poga poranga... :D :D

commercial photography locations

kavithai superb... inum niraya ezhutha vazhthukkal!!


note: inime main la link pottu kavithaku like podalanu solli chinna pullathanama enoda kaala pudichu kenjakoodathu... :D :D



commercial photography locations



Offline இணையத்தமிழன்

Re: இடியும் மழையும்
« Reply #4 on: September 21, 2016, 04:39:46 PM »
haha yes trail elam pagal kanava poiduci  :'( haha machi ipadi solitiye na main la link potu like ketenu  :o ;D ;D ;D ini na epadi post panuven ini post panumbothula ithu than neyabagathuku varumey ::) :P

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….