Author Topic: ~ அமெரிக்கன் சிக்கன் ஃபிரை ~  (Read 812 times)

Online MysteRy

அமெரிக்கன் சிக்கன் ஃபிரை



தேவையான பொருள்கள்:

சிக்கன் – 1கிலோ
வெங்காயம் – 4
வெண்ணெய் – 50 கிராம்
தக்காளி – 4
உப்பு,மிளகு தூள் – தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டு களாக நறுக்கி கொள்ள வும்
உப்பு ,மிளகு தூள் சிக்கன் மீது தடவி வைக்கவும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
கடாயில் வெண்ணெய் ஊற்றி உருகியவுடன் சிக்கனையும் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.நறுக்கிய தக்காளியும் சேர்த்து 20 நிமிடம் வதக்கவும் சிக்கன் மிருதுவாக வெந்நவுடன் இறக்கவும்