Author Topic: ~ மீன் பூண்டு மசாலா ~  (Read 497 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226932
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மீன் பூண்டு மசாலா ~
« on: September 14, 2016, 09:10:40 PM »
மீன் பூண்டு மசாலா



வஞ்சரம் மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம்- 100கிராம்
தக்காளி – 100 கிராம்
பூண்டு – 50 கிராம்
புளி கரைசல் – 1/4 கப்
தேங்காய் பால்- 1/2 கப்
சிவப்பு மிளகாய் – 8
மல்லி – 1ஸ்பூன்

கடாயில் வர கொத்தமல்லி, மிளகு, சோம்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுத்து மசாலா தயார் செய்துகொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கிரேவி பதத்திற்கு ஆனதும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு அதில் அரைத்த மசாலாவை கலந்து கிளறி கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து வேகவிட்டு பின்னர் தேங்காய் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு வேகவிட்டு இறக்கினால் மீன் பூண்டு மசாலா