Author Topic: கடிகாரம்  (Read 487 times)

Offline இணையத்தமிழன்

கடிகாரம்
« on: September 13, 2016, 01:42:15 PM »
commercial photography locations


ஓடாதவன் கையிலும்
நிற்காமல் ஓடினேன்
உழைக்காதவன் வீட்டிலும்
உறங்காமல் உழைத்தேன்
இவுலகில் நேரத்திற்கு ஏற்றார்
போல மாறுபவன் நான் மட்டுமே
என்று பெருமிதம் கொண்டேன்

இம்மனிதர்களை காணும் வரை
இப்படிக்கு கடிகாரம் 
                  -இணைய தமிழன்
                    ( மணிகண்டன் )

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: கடிகாரம்
« Reply #1 on: September 17, 2016, 09:44:43 AM »
அண்ணா ...மிக அருமை ...!!!!
மனிதர்களைக் காட்டிலும் ஒரு நொடியும்
ஓய்வில்லாமல் உழைப்பது கடிகாரம் தான் ...!!!
 வாழ்த்துக்கள் அண்ணா.....
 கவிதைப் பணித் தொடரட்டும் ...!!!!

~ !! RiThikA !! ~

Offline LoLiTa

Re: கடிகாரம்
« Reply #2 on: September 17, 2016, 10:50:10 AM »
super na. Ama kadikaram evlo sincere ah vele pakuthu

Offline இணையத்தமிழன்

Re: கடிகாரம்
« Reply #3 on: September 17, 2016, 12:46:11 PM »
thanks alot my dear sisters lolita and rithi tnx for reading and tnx for ur comments ma :)

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….