Author Topic: கள்ளிப்பால்  (Read 406 times)

Offline இணையத்தமிழன்

கள்ளிப்பால்
« on: September 17, 2016, 01:20:27 PM »
commercial photography locations


பாலுண்டு பசி தீர்த்திடுமாம்
பச்சிளம் குழந்தை
அக்குழந்தைக்கு கள்ளிப்பால்
கொடுத்து
உயிர் போக்கினான் அன்று

இன்றோ  தன் மகன் வயிற்று
பேரணுக்கு பெண்தேடி
அலைகிறான்
               - இணைய தமிழன்
               ( மணிகண்டன் ) 
« Last Edit: September 17, 2016, 01:29:31 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline TraiL

Re: கள்ளிப்பால்
« Reply #1 on: September 21, 2016, 04:10:33 PM »

bullu... simply superb…


commercial photography locations


Offline இணையத்தமிழன்

Re: கள்ளிப்பால்
« Reply #2 on: September 21, 2016, 04:36:59 PM »
tnx trail :)

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….